வெந்தயத்தின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்


வெந்தயத்தில் என்ன இருக்கிறது? (100 கிராமில்) - புரதம் 26.2 கிராம்,கொழுப்பு 5.8 கிராம்,நார்ச்சத்து 7.2 கிராம்,ஆற்றல் 333 கிலோ கலோரி
ஜீரணமாகாத மாவுச்சத்தைதான் நாம் நார்ச்சத்து என்கிறோம். அந்த நார்ச்சத்து வெந்தயத்தில் மிகவும் அதிகம். இதைத்தவிர பெக்டினும், பிசினும்கூட ரெம்ப அதிகம். 100 கிராம் வெந்தயத்தில் 40 சதவிகிதம் பிசின் உள்ளது

வெந்தயத்தில் இருப்பது என்ன?
முதல் நாள் நைட் வெந்தயத்தை தண்ணியில ஊறப்போடனும் மறுநாள் தை எடுத்து தலையில் வைத்து தேய்ககனும். அப்புறம் 20 நிமிஷம் கழிச்சு குளிக்கனும். இதனை தொடந்து செய்து வர பொடுகள் போய்விடும்

வெந்தயம் தரும் ஆரோக்கியம்
வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையில் அரைத்து முகத்துக்குதடவி 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்துவந்தால் முகத்தில் உள்ள மருக்கள், கரும் புள்ளிகள், தழும்புகள் மறைந்துபோகும். முகப்பருக்களும் குணமாகும்

மருத்துவம் - வெந்தயம் ...

வெந்தயத்தை அரைத்து அதனோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி வர முகப்பருக்கள் குணமாகும்.

உடல் வனப்பைக் கூட்டும் ..
.

வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினம் 2 முறை முகத்தைக் கழுவுவதற்கு இந்த நீரை உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பையும், சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையும் பொன் வண்ணத்தையும் பெறலாம்

வெறும் வயிற்றில் வெந்தயத்தை ..


இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கெட்ட கொழுப்பு, சத்தான எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

இரத்தத்தில் சர்க்கரை அளவை ...


வெந்தயப்பொடியை லேசாக வறுத்து எடுத்து வைத்து கொண்டு அந்தி, சந்தி என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்

படுக்கை அறையை சூடாக்கும் ...

 படுக்கை அறையை சூடாக்க வெந்தயம் பெரிதும் கை கொடுக்கும் என்று இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர மருத்துவ பீட ஆய்வாளர்களே இந்த முடிவை அறிவித்துள்ளனர்


பாலியல் உணர்வை அதிகரிக்கும் ...

வெந்தயத்திற்கு, செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக வெளிநாட்டு ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 55 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வு செய்த போது, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயச் சாறு கொடுத்து, கண்காணிக்கப்பட்ட போது, ஆறு வார காலத்திற்குப் பின்பு, அவர்களது செக்ஸ் உணர்வுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. வெந்தயம் சாப்பிடாத சிலரை அதே போல் ஆய்வுக்குட்படுத்திய போது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் குறைவாகவே இருந்துள்ளது.

கூந்தலையும் சருமத்தையும் ...
வெந்தயம் இளநரையையும் போக்ககூடிய நன்மருந்தாகும். கைப்பிடி அளவு வெந்தயத்தை 300மி.லி தேங்காய் எண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்குத் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வர இளநரையைத் தடுத்து நிறுத்தும். எண்ணெய் இரவு முழுவதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலையில் குளிக்க வேண்டும்

சிறுநீரக கற்களை கரைக்கும் ...

வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

வெந்தயத்தின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்

10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.

வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது. 

5 கிராம் வெந்தயத்தை வேக வைத்துக் கடைந்து எடுத்து அதோடு போதிய தேன் சேர்த்து கொடுக்க தாய்ப்பால் பெருகும். வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமானபொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புசத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

பாதாம்! பயன்கள்,நன்மைகள்,மருத்துவ குணங்கள்,தகவல்,சத்துக்கள்,மூளை,இதயம்,கொழுப்பு,அழகு,சருமம் பளபளக்க,சருமம் மினுமினுக்க
கோவிலின் சிறப்பம்சங்கள் என்ன?

புரட்டாசி,மாதம்,சனிக் கிழமை, விரதம்,பெருமாள்,பூஜை,தோஷம்,நீக்கும்,வழிபாடு



வெந்தயம்-ஒரு சகல ரோக நிவாரணி
 பெண்களின் அழகான மார்பக ...
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

 வெந்தயம் | சித்த மருத்துவம்
வெந்தயத்தின் கிளுகிளு ரகசியம் .
உடல் குளிர்ச்சிக்கு வெந்தயம் ..
எடை குறையணுமா? வெந்தயம் .
உடல் வளர்க்கும் வெந்தயம்
செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்
நீரிழிவுக்கு வெந்தயம்
சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் ...
பொடுகை போக்கி, இளநரையை 
 வெந்தயம்-நாட்டு மருந்துக்கடை